Exam Oriented Economy Quiz Here!

QUIZ

ECONOMY - QUIZ

ALL ECONOMY - QUIZ

1.பி.எல். 480 என்ற திட்டம் குறிப்பது

A) ஏவுகணை செலுத்தும் திட்டம்

B) பாலாறு படுகைத் திட்டம்

C) பொது நல வழக்குத் திட்டம்

D) 1960–70 களில் அமெரிக்காவிடமிருந்து இந்தியா கோதுமையை இறக்குமதி செய்த திட்டம்

Show Answer

2.இந்திய அரசின் ஓர் இணை மாநில அந்தஸ்த்தைப் பெற்ற மாநிலம் எது?

A) அஸ்ஸாம்

B) மேகாலயா

C) நாகலாந்து

D) சிக்கிம்

Show Answer

3.உலகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் கல்வி கற்க பயன்படும் முறை --- கற்றல் ஆகும்.

A) கிளவுட் கம்ப்யூட்டிங

B) யுபிக்வஸ் கற்றல

C) இடை கற்றல்

D) B மற்றும் C

Show Answer

4.பருவகால வேலையின்மை எத்துறையின் இயல்பு

A) தொழில்

B) வேளாண்

C) பணிகள்

D) போக்குவரத்து

Show Answer

5.NITI AAYOG - எந்த வருடத்தில் அமைக்கப்பட்டது?

A) January 1, 2014

B) December 25,2014

C) January 1, 2015

D) May 30, 2014

Show Answer

6.பின்வருவனவற்றுள் எது தேசிய வருமானத்தை கணக்கிடும் முறை அல்ல?

A) செலவு முறை

B) வெளியீடு முறை

C) அட்டவணை முறை

D) வருமான முறை

Show Answer

7.பிற்பட்ட வகுப்பினரின் குறைகளைக் கண்டறிய மண்டல குழுவிற்கு முன்னர் அமைக்கப்பட்ட குழு எது?

A) ராதாகிருஷ்ணா குழு

B) கலேல்கர் குழு

C) சேட்லர் குழு

D) கோத்தாரி குழு

Show Answer

8.மத்திய அரசு யாருடைய நலனுக்காக அண்மையில் ‘வென்சர் காவிடல் நிதி’ மற்றும் ‘பசுமை வணிகம’ என்ற இரு திட்டங்களை அறிவித்துள்ளது?

A) தாழ்த்தப்பட்டோர்

B) மலைவாழ் மக்கள்

C) சிறு உற்பத்தியாளர்

D) சிறு வணிகர்கள்

Show Answer

9.இந்தியாவில் தேசிய வருவாயைக் கணக்கிட ‘மின்சாரம் எரிவாயு மற்றும் குடிநீர் வழங்கல்’ எத்துறையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது?

A) வேளாண்துறை

B) தொழில்துறை

C) சேவை துறை

D) இவை எதுவுமில்லை

Show Answer

10.சர்வ சிக்ஷ - அபியனின் (SSA) முக்கிய கொள்கை என்ன?

A) எல்லோருக்கும் அடிப்படைக் கல்வி

B) ஆசிரியர் - மாணவர் விகிதம் அதிகரிப்பது

C) பள்ளிக்கூடங்கள் அதிகரிப்பது

D) மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்குவது

Show Answer

QUIZ

ECONOMY - QUIZ