Exam Oriented Economy Quiz Here!

QUIZ

ECONOMY - QUIZ

ALL ECONOMY - QUIZ

1.கீழ்கண்ட எதற்கு எந்த ஒரு வரித் தள்ளுபடியும் அளிப்பதில்லை

A) தேசிய சேமிப்பு பத்திரம்

B) இந்திர விகாஸ் பத்திரம்

C) தேசிய சேமிப்புத் திட்டம்

D) பொது வைப்பு நிதி

Show Answer

2.சார்க் பல்கலைக்கழகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள் இடம் எது?

A) டாக்கா

B) புது டில்லி

C) கொழும்பு

D) மாலத்தீவு

Show Answer

3.செபி ஒரு ...........

A) சட்டப்பூர்வமான அமைப்பு

B) அறிவுரை அமைப்பு

C) அரசியலமைப்பு சார்ந்தது

D) சட்டப்பூர்வமல்லாதது

Show Answer

4.‘சம்பூர்ணா கிராமின் ரோஜ்கர் யோஜனா’ உருவாக்கப்பட்ட ஆண்டு

A) 2001

B) 2002

C) 2003

D) 2000

Show Answer

5.தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் தலைவர் யார் ?

A) ஜனாதிபதி

B) துணை ஜனாதிபதி

C) பிரதமர்

D) மக்கள் நல வாழ்வு அமைச்சர்

Show Answer

6. கீழ்கண்ட எந்த மதத்தைச் சார்ந்தவர்களில் பெண்கள் கல்வியறிவு அதிகம் உள்ளது?

A) கிறுத்துவர்

B) சீக்கியர்

C) புத்தம்

D) சமணம்

Show Answer

7.2011 ன் படி கீழ்கண்டவற்றில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது ?

A) ஜம்மு காஷ்மீர்

B) இமாச்சல் பிரதேஷ்

C) பஞ்சாப்

D) ராஜஸ்தான்

Show Answer

8.‘சாகர் மாளா’ என்பது எதனுடன் தொடர்புடையது

A) கடல் ஓதங்களில் மின்சாரம் தயாரித்தல்

B) துறைமுக மேம்பாட்டு திட்டம்

C) இந்தியப் பெருங்கடலில் எண்ணைக் கிணறு

D) கங்கை நதி தூர்வாருதல்

Show Answer

9. ‘பிரதான்மந்திரி பாரத் ஜோடோ பரியோஜனா’ கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது

A) தொலைதொடர்பு

B) சமூக ஒற்றுமை

C) நதிகள் இணைப்பு

D) நெடுஞ்சாலை மேம்பாடு

Show Answer

10.கீழ்கண்டவற்றில் எந்த குழு பிரிவு 88ன் கீழ் வரித்தள்ளுபடியை நீக்க பரிந்துரை செய்தது

A) செல்லையா கமிட்டி

B) கேல்கர் கமிட்டி

C) சோம் கமிட்டி

D) மேற்க்கண்ட யாருமில்லை

Show Answer

QUIZ

ECONOMY - QUIZ