Exam Oriented Economy Quiz Here!

QUIZ

ECONOMY - QUIZ

ALL ECONOMY - QUIZ

1.‘இயற்கை பொருளாதார மண்டலம்’ என்று நமது பிரதம மந்திரி நரேந்திர மோடியினால் குறிக்கப்பட்ட இடம் எது?

A) கேரளா மற்றும் தமிழ்நாடு

B) ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு

C) இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள

D) சட்டிஸ்கார் சமவெளிகள்

Show Answer

2.ஒரு பொருளாதாரத்தில் அதிக அளவு பணம் குறைந்த அளவு பொருட்களை விரட்டும் நிலை

A) பொருளாதார மந்த நிலை

B) நிறைவு நிலை

C) பண வீக்கம

D) பண வாட்டம்

Show Answer

3.2012-2013 ல் மொத்த மூலதன திரட்சி இந்தியாவின் மொத்த உள்நாட்டு வருமானத்தில் எத்தனை சதவிகிதம் உள்ளது?

A) 24%

B) 28%

C) 32%

D) 34%

Show Answer

4.முதலீட்டு குறைப்பு எதை ஏற்படுத்தாது?

A) பொது வளங்களை வெளிகொணர்வது

B) பொதுக் கடனை குறைப்பது

C) தனியார்மயமாக்கம் குறைப்பது

D) வேலைவாய்ப்பு அதிகரிப்பது

Show Answer

5.இந்திய ரயில்வே ___ மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

A) 17

B) 5

C) 7

D) 9

Show Answer

6.அரசால் வசூல் செய்யப்படும் வரிப்பணம் எந்த நிதியில் சேரும்?

A) தொகுக்கப்பட்ட நிதி

B) அவசர கால நிதி

C) பொது கணக்கு

D) தனியார் கணக்கு

Show Answer

7.ஆண்டு திட்டம் செயல்படுத்தப்பட்ட ஆண்டு

A) 1962-1965

B) 1965-1967

C) 1966-1969

D) 1967-1970

Show Answer

QUIZ

ECONOMY - QUIZ