Exam Oriented Economy Quiz Here!

QUIZ

ECONOMY - QUIZ

ALL ECONOMY - QUIZ

1.இந்தியாவில் இரண்டாவது முறையாக ஆறு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட நாள்

A) April 01, 1973

B) September 30, 1980

C) January 01, 1989

D) April 15, 1980

Show Answer

2.மதிப்புகூட்டு வரி எதை சார்ந்தவை

A) உற்பத்தி வரி

B) வருமான வரி

C) எஸ்டேட் வரி

D) விவசாய வருமான வரி

Show Answer

3.விலை பேதத்தின் மூன்று வகைகளைத் தந்தவர்

A) மார்~ல்

B) கீன்ஸ்

C) ஏ.சி. பிகு

D) ஆடம் ஸ்மித்

Show Answer

4.சட்டத்திற்குப் புறம்பாக பணப் பரிமாற்றம் நடந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

A) சட்டவிரோத மாற்றம்

B) E– பணப் பரிமாற்றம்

C) பண மோசடி

D) மோசமான பரிமாற்றம்

Show Answer

5.மதிப்புக் கூட்டுவரியில் மிகவும் குறைவாக செலுத்தப்படும் வரி எது?

A) கூட்டுத் தீர்வை வரி

B) கூட்டுத் தீர்வை அல்லாத வரி

C) மதிப்புக் கூட்டு வரி

D) விற்பனை வரி

Show Answer

6.இந்தியாவின் வறுமையில் முக்கியமாக அறியப்படுபவது

A) கிராம வறுமை

B) பழங்குடி வறுமை

C) குடிசைப்புற வறுமை

D) நகர்ப்புற வறுமை

Show Answer

7.ஜாதிய முறை என்பது தொழிலாளர் பகுப்பு மட்டுமல்ல தொழிலாளர்களையும் பகுத்தல் ஆகும் என்று கூறியவர்.

A) பெரியார்

B) அண்ணா

C) மகாத்மா காந்தி

D) அம்பேத்கர்

Show Answer

8.“டங்கல்” பேட்டுரிமை இந்தியர்களால் எதுவாகச் சித்தரிக்கப்படுகிறது?

A) நாய்க்கடி

B) பாம்புக்கடி

C) தேள் கடி

D) இவை யாவும் இல்லை

Show Answer

9.11வது திட்டகாலததில் தமிழ்நாடு பொருளாதாரத்தில் பரந்த நோக்கம்

A) வறுமையைக் குறைப்பது

B) தொடர்ச்சியான நீடித்து நிலைத்த வளர்ச்சியை அடைவது

C) வேலைவாய்ப்பைப் பெருக்குவது

D) தரமான கல்வியை வழங்குவது

Show Answer

10.பொதுவாக பணவீக்க காலத்தில் கடன் பெற்றவர் ___ கடன் கொடுத்தவர் ___

A) ஆதாயம் அடைகிறார், நஷ்டம் அடைகிறார்

B) நஷ்டம் அடைகிறார், ஆதாயம் அடைகிறார்

C) கடனை கட்டி முடிப்பார், திரும்பப் பெறுவார்

D) இதில் எதுவும் இல்லை

Show Answer

QUIZ

ECONOMY - QUIZ