Exam Oriented Economy Quiz Here!

QUIZ

ECONOMY - QUIZ

ALL ECONOMY - QUIZ

1.மனித வளர்ச்சிக் குறியீட்டின் காரணிகள்

A) பொது சுகாதாரம்

B) பாலின சமநிலை

C) ஆயட்கால எதிர்பார்ப்பு

D) மேற்கண்ட அனைத்தும

Show Answer

2.இந்தியாவின் வேலைவாய்ப்பின்மையினை மதிப்பீடு செய்பவர் யார்?

A) மத்திய புள்ளியியல் அமைப்பு

B) தேசிய மாதிரி மதிப்பீட்டு அமைப்பு

C) தொழிலாளர் அமைச்சகம்

D) மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம்

Show Answer

3.பின்வருவனவற்றுள் மக்கள் தொகை வளர்ச்சியை நிர்ணயிக்கும் அடிப்படை காரணிகள்

A) பிறப்பு விகிதம்

B) இறப்பு விகிதம்

C) இடப்பெயர்ச்சி

D) அனைத்தும்

Show Answer

4.பின்வருவனவற்றுள் எவை ‘ராஸ்டோவின்’ பொருளாதார வளர்ச்சி நிலை இல்லை?

A) பாரம்பரிய சமூகம

B) இடைக்கால சமூகம்

C) வளரும் மற்றும் முதிர்ந்த சமுகம்

D) அனைத்தும் சரி

Show Answer

5.பின்வருபவர்களுள் யார் புதிய பொருளாதார கொள்கையின் தந்தை என அழைக்கப்படுகிறார்?

A) கார்ல் மார்க்ஸ்

B) ஆடம்ஸ்மித்

C) ஆல்ப்ரட் மார்ஷல்

D) J M கீன்ஸ்

Show Answer

6.பின்வருவனவற்றுள் எவை பழைய இந்தியாவின் அரசியுல் பொருளாதாரம் மற்றும் ராணுவம் ஆகியவற்றின் அமைப்புக்காக தகவல்களை தருகிறது?

A) அர்த்தசாஸ்த்திரம்

B) ஹர்ஷசரிதா

C) ராஜதரங்கிணி

D) ரத்னாவளி

Show Answer

7.பிரிவினை ஆண்டு என்று எந்த வருடம் அழைக்கப்படுகிறது?

A) 1901

B) 1921

C) 1951

D) 2011

Show Answer

8.பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர்

A) ஆ.ளு. சுவாமிநாதன்

B) நார்மன் போர்லாக்

C) அமர்த்தியாசென்

D) இவற்றில் எதுவுமில்லை

Show Answer

9.இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் யாருடைய மாதிரி என அழைக்கப்படுகிறது

A) P.C.Mahalanobis

B) Harrad Domar

C) S.S.Dhar

D) Gadgil

Show Answer

10.தலாவருமானம் என்பது

A) மொத்த உள்நாட்டு உற்பத்தி ÷ நாட்டின் மக்களின் மொத்த எண்ணிக்கை

B) மொத்த தேசிய உற்பத்தி ÷ நாட்டின் மக்களின் மொத்த எண்ணிக்கை

C) நிகர தேசிய உற்பத்தி ÷ நாட்டின் மக்களின் மொத்த எண்ணிக்கை

D) தேசிய உள்நாட்டு உற்பத்தி ÷ நாட்டின் மக்களின் மொத்த எண்ணிக்கை

Show Answer

QUIZ

ECONOMY - QUIZ