Exam Oriented Economy Quiz Here!

QUIZ

ECONOMY - QUIZ

ALL ECONOMY - QUIZ

1. ‘அகன்ற பணம்’ என்பது

A) M3

B) M2

C) M1

D) NONE OF THESE

Show Answer

2.HYV திட்டம் எந்த ஐந்தாண்டு திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது

A) ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்

B) முதல் ஐந்தாண்டு திட்டம்

C) இறுதியானத் திட்டம்

D) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்

Show Answer

3.பொருளாதார வறட்சி என்ற கருத்தை உருவாக்கியவர்

A) வல்லபாய் படேல்

B) ஜவகர்லால் நேரு

C) தாதாபாய் நௌரோஜி

D) இவற்றில் எதுவும் இல்;லை

Show Answer

4. பட்ஜெட் இடைவெளி குறிப்பது

A) நுகர்வோரின் விலைமிக்க வாய்ப்பு

B) நுகர்வோரின் ஈடுகொடுக்கும் வருமானம்

C) நுகர்வேரின் கொடுக்கப்ட்ட வாய்ப்பு

D) இவை எதுவும் இல்லை

Show Answer

5.இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் குறைவான செயல்திறனுக்கான முக்கிய காரணம்

A) செயல்படாத சொத்துக்களின் குவிப்பு

B) தவறான முன்னுரிமைகள்

C) தனியார் வங்கிகளிடமிருந்து போட்டி

D) குறைவான தொழில்நுட்ப பேம்பாடு

Show Answer

6.இந்தியாவில் தொழிற்சங்கச் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?

A) 1924

B) 1925

C) 1926

D) 1927

Show Answer

7.The Indirect Taxation Committee யார் தலைமையில் நிறுவப்பட்டது?

A) ரேக்கி

B) ராஜா செல்லையா

C) தியாகி

D) ராஜ்

Show Answer

8.கிரகாம்ஸ் விதி என்பது எதனுடன் தொடர்புடையது

A) பற்றாக்குறை

B) பண சுழற்சி

C) கடன் கட்டுப்பாடு

D) பொருட்களின் அளிப்

Show Answer

9.பின்வருவமவற்றுள் எது மனிதசெல்வம் அல்லாது இல்லை?

A) கடன் பத்திரங்கள

B) பங்குகள்

C) நில உடமைகள

D) உழைப்பு வருவாய்

Show Answer

10.இந்தியாவின் எட்டாவது ஐந்தாண்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு

A) April 1992

B) April 1991

C) April 1990

D) April 1993

Show Answer

QUIZ

ECONOMY - QUIZ