Exam Oriented Economy Quiz Here!

QUIZ

ECONOMY - QUIZ

ALL ECONOMY - QUIZ

1.‘ஐஃபோன்’ மென்பொருள் உருவாக்கப்படும் நாடு

A) கொரியா

B) யு.எஸ்.ஏ

C) மங்கோலியா

D) ஜப்பான்

Show Answer

2.இந்திய அரசின் ஓர் இணை மாநில அந்தஸ்த்தைப் பெற்ற மாநிலம் எது?

A) அஸ்ஸாம்

B) மேகாலயா

C) நாகலாந்து

D) சிக்கிம்

Show Answer

3.இந்தியாவில் தேசிய வருவாயைக் கணக்கிட ‘மின்சாரம் எரிவாயு மற்றும் குடிநீர் வழங்கல்’ எத்துறையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது?

A) வேளாண்துறை

B) தொழில்துறை

C) சேவை துறை

D) இவை எதுவுமில்லை

Show Answer

4.அரசால் வசூல் செய்யப்படும் வரிப்பணம் எந்த நிதியில் சேரும்?

A) தொகு நிதி

B) அவசர கால நிதி

C) பொது கணக்கு

D) தனியார் கணக்கு

Show Answer

5.ஆண்டு திட்டம் செயல்படுத்தப்பட்ட ஆண்டு

A) 1962-1965

B) 1965-1967

C) 1966-1969

D) 1967-1970

Show Answer

6.இந்தியாவில் வழக்கமான வர்த்தகத்தை முதன் முதலில் தொடங்கியவர் யார்?

A) டச்சு

B) போர்த்துகீசியம்

C) பிரஞ்சு

D) ஆங்கிலம்

Show Answer

7.கீழ்கண்ட நாடுகளுள் எது உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பு நாடு?

A) சூடான்

B) ஆப்கானிஸ்தான்

C) பூட்டான்

D) இந்தியா

Show Answer

8.2015-ம் ஆண்டின் உலக வர்த்தக நிறுவனத்தின் தொகுதிகூட்டம் நடைபெற்ற நாடு?

A) இந்தியா

B) கென்யா

C) கனடா

D) ஸ்விட்சர்லாந்து

Show Answer

9.நாணய மாற்றீட்டு முறைத்தத்துவம் ஆரம்பத்தில் எங்கிருந்து உதயமானது?

A) வெல்ஸ் ஒப்பந்தம்

B) பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தம

C) டெய்லர்கள் ஒப்பந்தம்

D) இவற்றில் எதுவுமில்லை

Show Answer

10.கீழ்கண்ட எது பணவீக்கத்திற்கான தேவை மிகுதி (Demand pull) காரணிகளாக இருக்க முடியும்?

A) விவசாய உற்பத்தியை அதிகப்படுத்துதல்

B) வளர்ச்சிக்கான செலவினம்

C) தொழிற்துறை உற்பத்தி உயருதல்

D) சமச்சீர் பட்ஜெட்

Show Answer

QUIZ

ECONOMY - QUIZ