Exam Oriented Economy Quiz Here!

QUIZ

ECONOMY - QUIZ

ALL ECONOMY - QUIZ

1.மத்திய வங்கியின் திறந்த அங்காடி செயல்பாட்டின் மூலம் எதனை விற்கவும் வாங்கவும் முடியும்?

A) அந்நிய நாணயங்கள்

B) பெரிய நிறுவனங்களின் பத்திரங்கள்

C) வியாபாரச் சத்தம்

D) அரசுப் பத்திரங்கள்

Show Answer

2.கீழ்கண்டவற்றுள் எது நவீன பொருளாதரத்தின் குணாதிசயம் அல்ல?

A) அங்காடிக்கான உற்பத்தி

B) அதிக முதலீட்டை கொண்ட உற்பத்தி

C) பணப் பொருளாதாரத்தின் வளர்ச்சி

D) தன்னிறைவான கிராம அமைப்பு

Show Answer

3.பற்றாக்குறை நிதியினால் ஏற்படும் விளைவுகள்?

A) பணச்சுருக்கம்

B) பின்னடைவு

C) பணவீக்கம்

D) மனச்சோர்வு

Show Answer

4.கீழ்கண்டவற்றில் எது மத்திய அரசின் முன்னேற்றத்திற்கான செலவினம் அல்ல?

A) பொருளாதார சேவைகளுக்கான செலவினம்

B) பாதுகாப்பு செலவினம்

C) மாநிலங்களுக்கான நிதி உதவி

D) சமூக சேவைகளுக்கான செலவினம்

Show Answer

5.இந்திய பொருளாதரத்தில் மந்த காலமாக எது கருதப்படுகிறது?

A) Feb – Apr

B) Mar – Apr

C) Jan – June

D) Sep – Dec

Show Answer

6.முதன் முதலாக எந்த வங்கியின் இணையதளம் மூலம் இரயில் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய உள்ளது?

A) State Bank of India

B) ICICI Bank

C) Axis Bank Ltd

D) Punjab National Bank

Show Answer

7.காசி மற்றும் ஜெய்ன்டியா (Khasi and Jaintia) குன்றுகள் எந்த மாநிலத்தில் காணப்படுகிறது?

A) அருணாச்சல பிரதேசம்

B) மேகாலயா

C) மணிப்பூர்

D) நாகலாந்து

Show Answer

8.பணவீக்க காலத்தில் வரி வீதம் என்னவாகும்?

A) அதிகரிக்கும்

B) குறையும்

C) மாறாது

D) ஏற்ற இறக்கம்

Show Answer

9.மாநிலங்களில் அதிக வருவாய் அளிப்பது?

A) நிலவரி

B) சுங்க வருவாய்

C) வணிக வருவாய்

D) மது மீதான கலால் வரி

Show Answer

10.இந்தியாவின் முதல் பிரசிடென்ஸி வங்கி (Presidency bank) எங்கு நிறுவப்பட்டது?

A) மும்பை

B) கல்கத்தா

C) சென்னை

D) நியூ டெல்லி

Show Answer

QUIZ

ECONOMY - QUIZ