Exam Oriented Economy Quiz Here!

QUIZ

ECONOMY - QUIZ

ALL ECONOMY - QUIZ

1.இந்திய நாணயங்கள் எங்கு தயாரிக்கப்படுகிறது?

A) டெல்லி, மும்பை, கல்கத்தா

B) டெல்லி, கல்கத்தா, ஹைதராபாத்

C) மும்பை, டெல்லி, பெங்களூர்

D) மும்பை, கல்கத்தா, ஹைதராபாத்

Show Answer

2.“பொருளாதார திட்டமிடுதல்" என்பது

A) இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்தல்

B) மனித ஆற்றலை திட்டமிடுதல்

C) மனித ஆற்றல் மற்றும் வரிகள் உருவாக்குதல்

D) வரிகளை உருவாக்குதல்

Show Answer

3.இந்தியாவின் தசம காசு முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

A) 1850

B) 1957

C) 1955

D) 1960

Show Answer

4.உலகில் முதன்முதலாக பணத்தள்களை முற்றிலும் தவிர்த்த நாடு?

A) சுவீடன்

B) நெதர்லாந்து

C) ஆஸ்திரியா

D) சிங்கப்பூர்

Show Answer

5.வருமான வரி இல்லாமல் செயல்படும் நாடு எது?

A) நேபால்

B) குவைத்

C) பர்மா

D) சிங்கப்ப10ர்

Show Answer

6.“ஹவாலா” என்பது என்ன?

A) ஒரு பொருளின் முழு விவரங்களைப் பற்றியது

B) சட்டத்திற்க்கு புரம்பான அந்நிய செலாவணியின் பரிவர்த்தனை

C) சட்டத்திற்க்கு புறம்பான பங்குகள் விற்பனை

D) வரி ஏய்ப்பு

Show Answer

7.கையொப்பம் அடிப்படையிலான பற்று அட்ட திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் தேசிய வங்கி எது?

A) பேங்க் ஆப் பரோடா

B) பஞ்சாப் தேசிய வங்கி

C) இந்திய மத்திய வங்கி

D) இந்தியன் வங்கி

Show Answer

8.குல்ட்றம் என்பது எந்த நாட்டின் நாணயம்.

A) பூட்டான்

B) மியான்மர்

C) கம்போடியா

D) லாவோஸ்

Show Answer

9.கீழ்க்கண்ட எந்த குழு பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பானது

A) ரங்கராஜன் கமிட்டி

B) மலேகம் கமிட்டி

C) லஹிரி கமிட்டி

D) வைத்யநாதன் கமிட்டி

Show Answer

10.இந்தியாவில் தேசிய வருமானம் கீழ்கண்ட எந்தஅமைப்பாலமதிப்பிடப்படுகிறது ?

A) திட்டக்குழு

B) நிதிக்குழு

C) இந்திய புள்ளியியல் ஆய்வு நிறுவனம்

D) மத்திய புள்ளியல் துறை

Show Answer

QUIZ

ECONOMY - QUIZ