Exam Oriented Economy Quiz Here!

QUIZ

ECONOMY - QUIZ

ALL ECONOMY - QUIZ

1.மாதச் சம்பள ஊழியர்கள் வருமானவரி செலுத்துவதற்காக மத்திய நிதி அமைச்சகம் வெளியிடப்பட்ட திட்டம் எது ?

A) சஹாஜ்

B) சுகம்

C) மேற்கண்ட இரண்டும்

D) எதுவுமில்லை

Show Answer

2.நிர்மல் கிராம் புரஸ்கர் யோஜனா’ எதனுடன் தொடர்புடையது

A) கிராமப்புற குடிநீர்த் திட்டம்

B) வனங்களை விரிவுபடுத்துதல்

C) தொடக்கக் கல்வி மேம்பாடு

D) ஒட்டு மொத்த சுகாதார விழிப்புணர்வு

Show Answer

3.கீழ்கண்ட எவற்றிற்கு ‘மகா ரத்னா’ அந்தஸ்துவழங்கப்படவில்லை

A) COAL INDIA LTD

B) SAIL

C) ONGC

D) BHEL

Show Answer

4.தேசிய கிராமப்புற முன்னேற்ற பயிற்சி நிறுவனம் உள்ள இடம்

A) சிம்லா

B) ஹைதராபாத்

C) பாட்னா

D) புது தில்லி

Show Answer

5.அடைக்கப்பட்ட பொருளாதாரம் என்பது

A) இதில் ஏற்றுமதி மட்டுமே நடைபெறும்

B) பண அளிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்

C) நிதிப் பற்றாக்குறை ஏற்படுதல்

D) ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியஇரண்டுமே நடைபெறாது

Show Answer

6.‘கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம்’ (KVIC) எந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் உருவாக்கப்பட்டது

A) 3வது

B) 4வது

C) 2வது

D) 1வது

Show Answer

7.‘சுவர்ண ஜெயந்தி ஷாஹரி ரோஜ்கர் யோஜனா’ (SJSRY) கீழ்கண்ட எந்த இடத்திற்கு பொருத்தமானது

A) நகர்புறம்

B) கிராமப்புறம்

C) நகரத்திற்கு அருகில் உள்ள பகுதி

D) மேற்க்கண்ட அனைத்தும

Show Answer

8.‘சங்கல்ப் திட்டம்’ எதை போக்குவதற்காக உருவக்கப்பட்டது

A) கல்வியறிவின்மை

B) போலியோ நோய்

C) வேலையின்மை

D) எய்ட்ஸ் நோய்

Show Answer

9.பண மதிப்பை குறைத்தல்(Devaluation) என்பது?

A) அந்நிய நாணய மதிப்பிற்கு உள்நாட்டுநாணய மதிப்பை குறைத்தல்

B) உள்நாட்டு நாணய மதிப்பை ஊக்குவித்தல்

C) பழைய நாணயத்திற்கு பதிலாக புதிய நாணயத்தை வெளியிடுதல்

D) எதுவுமில்லை

Show Answer

10.பொருளாதார திட்டமிடுதல் கீழ்கண்ட எதில் காணப்படுகிறது

A) மத்தியப் பட்டியல்

B) மாநிலப் பட்டியல்

C) பொதுப் பட்டியல்

D) எதிலும் குறிப்பிடவில்லை

Show Answer

QUIZ

ECONOMY - QUIZ